top of page
நம்பிக்கையுடன் இருங்கள்
COVID-19 இன் போது நமது மன ஆரோக்கியத்தை பராமரிப்பது பலருக்கு ஒரு சவாலாக இருந்தது. நம்பிக்கையைத் தூண்டும் மற்றும் நம் மனநலத்தைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வழிகளைக் குறிக்கும் மனநல கையேட்டை கீழே காணலாம்.
"we can overcome!" comics
“நம்மால் இதை கடக்க முடியும்” என்பது எங்கள் புலம்பெயர்ந்த சகோதரர்களை மேப்படுத்துவதையும், நம்பிக்கை ஊக்குவிற்பதையும் நோக்கமாக கொண்டுள்ள ஒரு வரைகதை தொடர்.
தைரியமாக இருங்கள், முன்கூட்டியே பரிசோதனை செய்யுங்கள்
தைரியமாக இருங்கள், முன்கூட்டியே பரிசோதனை செய்யுங்கள்
00:00 / 03:01
எங்கள் மருத்துவர்களிடமிருந்து ஒரு செய்தி:
இந்த சுவாப் மற்றும் இரத்த சோதனைகளுக்கு அர்த்தம் என்ன?
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஒரு குறிப்பு.
எங்கள் மருத்துவர்களிடமிருந்து ஒரு செய்தி
00:00 / 06:13
நான்
I am...
ஒரு தங்குமிடத்தில்
In a dormitory
ஒரு கட்டுமான தளத்தில்/ தொழிற்சாலை ஒரு தங்கும் விடுதியாக மாற்றப்பட்ட இடத்தில்
In a construction site/
factory-converted dorm
சோதனையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன்
Awaiting my test results
COVID-19 நோயாளிகளுக்கான சமூக பராமரிப்பு வசதியின் இடத்தில்
In a community care facility for COVID-19 patients
ஹல்த்சர்வ் உங்கள் கதையைக் கேட்க விரும்புகிறது. தயவுசெய்து உங்கள் பயணத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது கேள்வி கேட்கவும்
ஹல்த்சர்வின் வட்சாப் உதவி எண் இதோ: +65 31385488
அல்லது மெய்நிகர் ஆலோசனை சேவையை அனுகுங்கள்: bit.ly/hstok2me
ஒரு சிங்கப்பூர் குடிமகனுடன் நட்புக் கொள்ள ஆசையா?
இங்கு பதிவு செய்யுங்கள்: http://m.me/sgWePals
மன ஆரோக்கியத்தைப் பற்றிய வளங்கள்
bottom of page